Tuesday, February 17, 2009

போரை நிறுத்த தயார் புலிகள்

விடுதலை புலிகள் , ஸ்ரீலங்கா அரசு புலிகளின் பகுதிகளில் தாக்குதலை நிறுத்தினால் தங்களும் தாக்குதலை நிறுத்தி போரை நிறுத்த தயார் என தெரிவித்து உள்ளதாக புலிகளுக்கு சார்பான தமிழ் தேசிய கட்சியினர் தெரிவித்து உள்ளதாக சன் தொ. கா . மற்றும் தினகரன், தெரிவித்து உள்ளது. மேலும் ஸ்ரீலங்காவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஐ.நா படையினை சிறிலங்காவிற்கு அனுப்ப வேண்டும் என துரைமுருகன் தலைமையில் சென்ற பேரவை உர்பினர்கள் இந்திய ஜனாதிபதியிடம் கேட்டு கொண்டு உள்ளார்கள்

No comments:

Post a Comment