Monday, February 16, 2009
அதிசியம் இரண்டு துருவங்களிலும் ஒரேமாதிரியான உயிரினங்கள்
அதிசியம் இரண்டு துருவங்களிலும் ஒரேமாதிரியான உயிரினங்கள் வடதுர்வம் ,தென்துருவம் இரண்டுக்கும் இடையே சுமார் 12000 கீமீ உள்ளது. இரண்டு துரவங்களிலும் குறைந்தது 250 வகையான உயிரினங்கள் இருக்கிறது. அதில் நீந்தும் நத்தை இரண்டு துர்வங்களிலும் காணப்படுவது பெரும் அதிசியம். இவ்வளவு தூரம் தள்ளி எப்படி நத்தை போன்றவை ஒரே மாதிரி பரிணமித்தன என்பது விந்தை. பறவைகள் , திமிங்கலம் போன்றவை ஆண்டு தோறும் இடம் பயரலாம்.ஆனால் புழுக்கள் கடல் குகும்பெர்ஸ் , நீந்தும் நத்தை போன்றவை ஒரே தோற்ற பொழிவுடன் இருப்பது அதிசயம் . கடல் நீரோட்டம் இதற்க்கு காரணமாக இருக்கலாமாம் என்கிறது .கடல் நீரோட்டம் கன்வேயோர் பெல்ட் போல் செயல்பட்டு முட்டைகளையும் லர்வாக்களையும் துருவங்களுக்கு இடையே போக்குவரத்து செய்கின்றன. http://news.bbc.co.uk/2/hi/science/nature/7888558.stm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment