உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன்
உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன் முதலில் அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்த பட்டார் என்று ஆறு நாட்கள் முன்பு சொன்ன சிங்கள அரசு இன்று அவர் கைது செய்யப்பட்டதாக அவர் சிறிலங்கன் நிலப்பகுதி விசாரணை துறை யினால் பிடித்து செல்லப்பட்டு விசாரிக்க பட்டு உள்ளார் . வன்னியில் சிங்கள ராணுவம் மக்களை தாக்கியதையும் விடுதலை புலிகள் அமைப்பினரின் பேட்டி கண்டு வெளிஇட்டதாலும் இக்கைது என்றுதெரியவருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment