Thursday, February 12, 2009

மும்பை தாக்குதல் பாக் ஒப்புதல்

மும்பை தாக்குதல் பாக் ஒப்புதல் மும்பை தாக்குதல் பாக்கில் சதி நடந்தது என்பதை பாக் ஒப்புக்கொண்டு உள்ளது. இன்றைக்கு இத்தனை பாக் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் ஒப்புக்கொண்டு உள்ளார் . ஹமத் அமீன் சாதிக் என்பவரை மேற்படி சதிக்கு உடந்தையாக நிதி அளித்ததாக கைது செய்து உள்ளனர். தொலை தொடர் கருவிகள் அளித்த ஜாவேத் இக்பால் என்பவர் ஸ்பெயினில் இருந்து உதவி உள்ளார். http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=863

No comments:

Post a Comment