Thursday, February 12, 2009

இருப்பு பாதையில் சென்றமகிழ்வு ஊர்தி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை ரயில்வே கேட் திறந்தவுடன் ஒரு மகிழ்வு ஊர்தி எல்லா வண்டி களையும் இடித்து தள்ளி விட்டு முன் செல்ல காவலர் விரட்ட அந்த வண்டி யாரும் எதிர் பார வண்ணம் தொடர் வண்டி பாதை பயணம் மேற்கொண்டது. காவலர் மீண்டும் விரட்ட ஒரு கி.மி வரை சென்ற பின் இருப்பு பாதையில் வண்டி விட்டு விட்டு ஓட்டுனர் ஓடி விட்டார். விசாரித்ததில் வண்டி சென்னை சேர்ந்த இட்ரவல்ஸ் க்கும் சொந்தமானது என் தெரிய வந்தது . தற்போது அவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள படுகிறது.

No comments:

Post a Comment