Sunday, February 15, 2009
அமெரிக்க வெளியுறவு துறை திரு ஜான்கேரி தலைமையில் ஒரு குழு
காடையா ராணுவம் புதுமாத்தோளி(சரியாதெரியவில்லை) எனும் ஊரில் உள்ள முதியோர் இல்லத்தின் மீது குண்டு விசி தாக்கியதில் 75 முதியோர்கள் பலியாகிவிட்டனர். 35 முதியோர்கள் காயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 100 வயது தாண்டிய பெரியவர் ஒரவரும் 97 வயது உடைய முதாட்டி ஒருவரும் அடங்குவர்.இதன் இடையில் அமெரிக்க வெளியுறவு துறை திரு ஜான்கேரி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைத்து சிறிலங்காவில் நடைபெறும் இன படுகொலை விசாரிக்க ஏற்பாடு செய்து உள்ளது.சென்னையில் நேற்று தமிழீல மாணவர்கள் பாதுகாப்பு குழு என்ற ஒட்டு மொத்த மாணவர் அமைப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியது. ஊர்வல முடிவில் நமது இலங்கையில் நடக்கும் இனபடுகொலை தடுக்க வெறும் வேற்று போராட்டங்கள் மட்டும் நடத்து கிறது என விசனம் பட்டார். இலங்கை தமிழர்நல பேரவை யின் துனைத்தலைவல் ஐநா வின் படையினை இலங்கைக்கு அனுப்ப இந்தியாவின் மூலம் வேண்டுகோள் வைக்க போவதாக கூறியுள்ளது. பல்லவரத்தை சார்ந்த விஜயந்திரன் எனும் வழக்கறிஞர் சோனியா அவர்களின் உருவபொம்மையினை எரித்தற்கும் காங்கிரஸ் கொடியை எரித்தற்கும் கைது செய்யபட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment