தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து
பிரித்தானியா ,மற்றும் அயர்லாந்து நாட்டில் நீர்சத்து குறைந்து( dehydrated) புதிதாக பிறந்த குழந்தைகளை மருத்துவமனியில் சேர்த்து உள்ளனர், hypernatraemic dehydration அரிதானது என்றாலும் உயிரை குடிக்ககூடியது .பிள்ளைகளுக்கு தாய் போதிய அளவு பால் கொடுக்காவிட்டாலும் , பிள்ளைகள் தாய் பாலை சரியா குடிக்க தெரியாவிட்டாலும் இந்த hypernatraemic dehydration ஏற்படும் .பிள்ளைகளின் இரத்தத்தில் சோடியம் அளவு விரைவாக குறைகிறது. இதற்க்கு கிகிற்சை எடுக்காவிட்டால் seizures, gangrene, brain damage - and in the worst cases, death. பிள்ளையின் நலம் முளை பாதிக்கப்படும். போதிய அளவு தாய் பால் பிள்ளை குடிக்கவில்லை எனில் தாய் பால் புகட்டுவதை நிறுத்தல் நலம்.http://news.bbc.co.uk/2/hi/health/7867686.stm
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும் , வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment