Thursday, February 12, 2009

குண்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்

குண்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிறவி குறை பாடுடன் ப்றகின்றன ஏனெனில் போலிக் ஆசிட் குறைபாடு என தெரிவித்து உள்ளது ஒரு ஆய்வு. இதய கோளாறு, ஊனம் ஆகியவற்றுடன் குழந்தை பிறக்கிறது. மேலும் மகப்பேறு சமயத்தில் உடல் எடை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருக்கக்கூடாது. .

No comments:

Post a Comment