Monday, March 2, 2009

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி மோடி தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார் . ஏனெனில் அறுவது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டும் சேரிகள் பெருகுவதற்கு காரணமாய் இருந்து உள்ளது. அதனால் மேற்படி பரிசு பெற காரணம் காங்கிரஸ் தான் என்றார்; குஜராத்தை பின்பற்றி மகாராஷ்டிரா முன்னேற வேண்டும் என்கிறறர் . இடையில் பா.ஜ .கா இந்தியாவை ஆட்சி செய்தது மறந்து போனதா என்ன http://in.news.yahoo.com/48/20090303/814/tnl-oscar-credit-for-slumdog-should-go-t_1.html

1 comment:

butterfly Surya said...

இந்த செய்தி SMS ஆக பரவி கொண்டிருக்கிறது..

தேர்தல் நேரம்.. மைக் தான் பாவம். யார் வேண்டுமானாலும் என்ன வேணாலும் பேசலாம்.

Post a Comment