Monday, April 13, 2009

காங்கிரஸ் க்கு ஓட்டு போட விரும்பாத திமுகவினர் என்ன செய்ய

எனது நண்பர் டாக்டர் கலைஞரின் ஏன் திமுகவின் கண்முடித்தனமான பற்று உள்ளவர். ஆனால் இலங்கை பிரச்சனையில் திமுகவின் , கலைஞரின் செயல் பாட்டில் நெறைய அதிருப்தியை வந்து விட்டது . ஆனால் பொது இடத்தில் விட்டு கொடுக்காமல் பேசினாலும் , நண்பர்களின் உள்வட்டத்தில் பேசும் போது ரொம்ப வருத்தப்பட்டு பேசுவார். சிமானை கைது செய்தது மற்றும் சில விசயங்களில் திமுகவின் மீது கோபம் உண்டு. ஆனால் ஆட்சியினை காப்பாற்ற தலைவருக்கு வேறு வழி இல்லை என்று சமாதானம் சொல்லி கொள்வார். ஆனால் உயிரே போனாலும் காங்கிரஸ் க்கு வாக்கு அளிக்க மாட்டேன் என்றார்.துர் அதிர்ஷ்டமாக அவர் வசிக்கும் தொகுதியில் திமுக போட்டியிட வில்லை , என்ன செய்வது . என்று தலை பிய்த்து கொண்டு இருக்கிறார் ஓட்டு போடாமல் இருந்தால் அந்தம்மாவின் கூட்டணிக்கு சாதகமா போய் விடும் , ஓட்டு மற்ற கட்சிக்கு போட்டாலும் அந்த அம்மாவுக்கு சாதகம் தான். இந்த நிலையில் நிறைய பேருக்கு இருக்கும் . நீங்கள் என்ன செய்ய போகுறீர்கள்

7 comments:

Unknown said...

இந்த நிலையில் தான் பல திமுக அனுதாபிகள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Unknown said...

this is the election for indian parliment. we have to think of what was done for india.. and growth prospects for india.. we cant vote just based on srilankan issues.. it can be one of the factor but not the only factor.
if u take srilankan issue, all party are acting.. including vaiko, thiruma and ramdass..

so vote based on what is good for india

Unknown said...

this is the election for indian parliment. we have to think of what was done for india.. and growth prospects for india.. we cant vote just based on srilankan issues.. it can be one of the factor but not the only factor.
if u take srilankan issue, all party are acting.. including vaiko, thiruma and ramdass..

so vote based on what is good for india

Unknown said...

I am a DMK Member, but in this situation, I am going to vote against Congress and Dmk

ramalingam said...

எது எப்படியோ, கலைஞரின் குடும்பப் பாசம் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

Thamizhan said...

அன்று தி.மு.க.வை எதிர்த்து ராஜாஜி சொன்னார்,
"பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு காமராஜரை ஆதரித்துக் காங்கிரசிற்கு ஓட்டுப் போடுங்கள்" என்று.
இன்று பிரபாகரனை இதயத்தில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க அதனுடன் கூடிக்குலவும் குலக்கொழுந்துகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டியது தான்.

Dominic RajaSeelan said...

naanum ungal nabam maathirithaan

Post a Comment