Friday, March 27, 2009

ஈழம் நேற்றும் இன்றும்

இந்த துயரம் சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும்

Wednesday, March 18, 2009

கரையை தொட வந்த அலை

கரையை தொட வந்த அலை


பதிவு அலுவலகத்தில்
மனம் முடிக்க உனக்காக
காத்திருந்தேன்


கரையை தொட வந்த அலை
தூண்டில் வலையில் சிக்கி
கரை தொடதது போல்
எங்கோ நீ முடக்கபட்டாய்


குளத்து நீர்அலையில் சேர்ந்தாடும்
வெங்காய தாமரைகள் குளம்நீர்
குடித்து குளம் வற்ற செய்வது போல்
நீ எங்கே அடைபட்டிருக்கிறாய்
எனும் நித்தய நினைவுகள்
என் இரத்தத்தை உறிஞ்சும்


கவலைபடாதே கண்ணே
கதிரவன் கதிர் கொண்டு
உலகமெங்கும் உன்னை
தேடுவேன்
இருட்டு அறையிலும்
சிறுஒட்டை வழி புகுந்து
என் பீம்பம் காட்டுவேன்
ஒளி கற்றையாய்
உன் வாழ்வில் ஒளி சேர்ப்பேன்

Tuesday, March 17, 2009

2010 ஆசியவிளையாட்டு போட்டி

சீனாவின் குங்க்டோங் பகுதியில் 2010 யில் நடை பெறவிர்க்கின்ற ஆசியன்ம விளையாட்டு போட்டிக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது சீனா விளையாட்டு வீரர்கள் தங்களது உண்மையான வயதினை தெரிவிக்காமல் வயதினை விளையாட்டில் சக போட்டியாளரை விட அதிக பயன் பெற வேண்டி வயதினை குறைத்து தெரிவிகின்றனர். எலும்பு வயது பரிசோதனைக்கு விளையாட்டு வீரகளை உட்படுத்தி பார்த்ததில் இது தெரிய வந்து உள்ளது. 13000 விளையாட்டு வீரர்களை இப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது 3000 பேர் அவர்கள் பதிவு செய்த வயதினை விட அதிக வயதினர் . ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னடிச்சில் தங்க பதக்கம் பெற்ற பலர் குறைந்த பட்ச வயதான 16 வயதினை விட குறைவான வயதினர் என தெரிய வந்து உள்ளது; ஆவாள்கள இதனை பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது கடை பிடிப்பார்கள் .எப்பவே இதை செய்ய ஆரம்பித்த விட்ட ஆவாள்கள் பெரிய கைககாரர்கள் தான் http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7945832.stm

Thursday, March 12, 2009

சென்னையில் வினோதமான மணமுறிவு

சென்னையில் வினோதமான மணமுறிவு.சென்னையில் பதினேழு வயது உள்ள ஒருவாலிபன் காவல் நிலையத்தை அணுகி எனது விருப்பம் இல்லாமல் பதினாலு வயது தனது உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் அவனுக்கு அப்பெண்டுடன் வாழ பிடிக்க வில்லை என்றும் எனவே மணமுறிவு செய்ய உதவ வேண்டும் என்று காவல் துறை இடம் கேட்டு கொண்டு உள்ளான்.பொதுவாக பால்ய திருமணம் தொடர்பாக பெண்கள் தான் மணமுறிவு கேட்பார்கள் ஆனால் இங்கு ஆண் கேட்கிறார். முதலில் இத் திருமணம் செல்லாது என நினைக்கிறேன். இரண்டு மாதம் வாழ்ந்து விட்டதால் திருமணம் செல்லுமா, கட்டயப்படுத்தி இருந்தால் இது அநியாயம் தான்

Tuesday, March 10, 2009

உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

 

உத்தரபிரதேசத்தில் வெற்றியை யார் தீர்மானிக்கு போகிறார்கள்

சமாஜ்வாடி கட்சி  27 விழுக்காடு வாக்கு வங்கியும் பகுஜன் சமாஜ்கட்சி  24 விழுக்காடு வாக்கு வங்கியும் பாஜக  14 விழுக்காடு வாக்கு வங்கியும் காங்கிரஸ் கட்சி 13 விழுக்காடு வாக்கு வங்கியும் உள்ளன. இதனால் கூட்டனி அமைப்பது மிகவும் அவசியம். எல்லாரும் தனிதனியாக போட்டி போட்டால் பகுஜன் அதிக இடம் பெற வாய்ப்பு இருந்தாலும் சமாஜ்வாடி கட்சி அதே அளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே காங்கரஸ் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தால் உபியில் முன்று பங்கு இடங்களை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Monday, March 9, 2009

சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும்  சீமான் அவர்கள் சிதம்பரம் அல்லது தங்கபாலுவை எதிர்த்து போட்டி இட வைக்கலாம் என் ஆனந்தவிகடன் செய்தி வந்துள்ளது.

            

தொடர்ந்த பின் விபரங்களுக்கு

http://manimalar.wordpress.com

இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ

இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ
இலங்கை வாழ தமிழர்க்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அமைக்க பட வேண்டும் என்று உண்ணாநிலை மேடையில் தெரிவித்தார் . இலங்கை தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் இப்பிரட்சனிக்கு தனி நாடு தான் சரியான தீர்வு என்றும் தெரிவித்து உள்ளார் .ஆனால் ஆயுதம் போராட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்து உள்ளார் . இந்திய ராணுவம் சிங்கள ரானுவதிருக்கு உதவி மற்றும் பயிற்சி ஆயுதம் வழங்குவதாக வந்த செய்தியினை மத்திய அரசு மறுக்க வில்லை . பயிற்சி ஆயுதம் வழங்குவதை அதிமுக எதிர்க்கிறது. ரூபாய் ஐந்து லட்சம் இலங்கை தமிழர் நிதி யாக உண்டியலில் போட்டு ஆரம்பித்து வைத்தார். இவ் உண்ணாநிலை போராட்டம் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றாது

Sunday, March 8, 2009

மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு

மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பு ஒன்றில் இனி வாழ தனது இணையுடன் வாழ வியலாது எனும் காரணம் காட்டி மண முறிவு பெற வியலாது என தீர்ப்பு வழங்கியது . இதற்க்கு முன் வழங்கிய தீர்ப்பில் பிடிக்கவில்லை இணையுடன் இனி வாழ இயலாது என்றால் மண முறிவு பெற்று கொள்ள வியலும் என்று தீர்ப்புகள் வந்ததாக ஞாபகம் . ஆனால் இப்போது ஹிந்து சட்டப்படி பிரிவு 13 படி வாழ்வியலா சூழ்நிலையினை காட்டி மணமுறிவு பெற இயலாது என்றும இதற்க்கு மேற்படி சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்தால் தான் முடியும் என்றும் வழக்கு அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள் (நன்றி டைம்ஸ் ஒப் இந்தியா 9/3/09). மண முறிவு சட்டப்படி பெறுவது நாளது. ஆனால் பிடிக்காவிட்டால் மணமுறிவு செய்வது ரொம்ப கஷ்டம் என்றால் கட்டை பஞ்சாயத் காரர்களுக்கு கொண்டாட்டம். அவர்கள் மேற்படி மண முறிவுகளை தீர்த்து விடுதல் எனும் முறையில் செய்வார்கள். சில சமயங்களில்காவல் துறைகூட இதை செய்கிறார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து போக வழி எளிதா வேண்டும். கட்டை பஞ்சாயத்துகளில் மண முறிவு செய்து கொண்டால் பின்னர் சொத்து தகராறு வர அதிக வாய்ப்பு உண்டு. எனவே தாமதம் என்றாலும் சட்டப்படி மண முறிவு பெறுவது தான் சரி. ஆனால் ரொம்ப நாளுக்கு வேண்டாதவர்களை சேர்ந்து வாழ சொல்வது அநியயாம். எனவே உடன் மண முறிவு பெற சட்ட திருத்தம் செய அரசு முன் வரவேண்டும்.

Saturday, March 7, 2009

ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்

ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்டு கொண்டது. பற்றி யாகூவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்

வீரர்களை பாதுகாக்க முடியாது என்பதால் ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்கிறோம் என்றால் அது இந்தியாவை பாதுகாப்பு இல்லாத நாடு என்று பறைசாற்றாதா என்றும்
தொடர்ந்து படிக்க

Friday, March 6, 2009

இருள் கவியும் முன்

இருள் கவியும் முன் மாலை

கார்மேகம்  கரும்போர்வை போற்ற

கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்

அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்

 

மணல் அளக்கும் உன் கைபற்றி

மணமுடித்தல்  பேச

கரை தொட்டு திரும்பும் அலைகளாய்

என் கையிலிருந்து நழுவியது

விடுபட்டது உன் கை

 

பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்

யோசிக்க  நேரம் வேண்டுமென்றாயே

அவ்வமயம் நமது காதல்

மரத்தில் கரையான் ஏறியது

அரித்து முடிக்குமுன்

உன் சிந்தனை புல்லினை நிறுத்தி

கரையான்களை தின்றுவிடு

 

காதலிக்கும் போதும்

உனக்கும் எனக்கும்

குடும்பம் இருந்தது

கல்யாணம் எனறால்

புது உலகத்தில் பிறந்தாற்

போல் பசப்பாதே

முழுவதும் இருள் கவியும் முன்

உள்ளத்தை சொல்லி விடு

 

 

 

 

 

கருந்துளைகள்

கருந்துளைகள்  விண்வெளியில் நடனமாடுகின்றன.  இவைகள் ஒன்றை ஒன்று சு்ற்றி வருகின்றன. ஒன்றை ஒன்று ஈர்த்து கொள்ள 100 ஒளி ஆண்டுகள் ஆகும்.

Dancing black hole twins spotted

Virgo cluster (SPL)

A giant amalgam of black holes sits at the centre of the Virgo galaxy cluster

Researchers have seen the best evidence yet for a pair of black holes orbiting each other within the same galaxy.

While such "binary systems" have been postulated before, none has ever been conclusively shown to exist.

The new black hole pair is dancing significantly closer than the prior best binary system candidate.

The work, published in the journal Nature, is in line with the theory of the growth of galaxies, each with a black hole at their centre.

The theory has it that as galaxies near one another, their central black holes should orbit each other until merging together.

But evidence for black holes nearing and orbiting has so far been scant.

Dancing cheek-to-cheek

As matter falls into black holes, it emits light of a characteristic colour that in turn gives information about the direction in which the black hole is moving.

In a binary system, two beams should be emitted, each a slightly different colour.

Twin black holes graphic

The black holes emit two beams, each a slightly different colour

Todd Boroson and Tod Lauer of the US National Optical Astronomy Observatory analysed some 17,500 spectra from the Sloan Digital Sky Survey, and have now found just such a pair of emissions coming from a distant quasar.

The researchers estimate that the two light sources come from black holes between 20 million and one billion times more massive than our Sun.

The black holes are separated by an estimated distance of less than a third of a light-year - cheek-to-cheek by black hole standards and significantly closer than the postulated binary system spotted by the Chandra X-ray Observatory in 2003.

The pair are estimated to dance around one another every 100 years.

 

 

 

கீற்று வாக்கெடுப்பு ஜெ உண்ணாநிலை

கீற்று வாக்கெடுப்பு

 

போர் நிறுத்தம் வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பதுhttp://manimalar.wordpress.com/2009/03/07/கீற்று-வாக்கெடுப்பு/

நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009

நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009

 

காங்கிரஸ்  145

கூடுதல் விபரங்களுக்கு சொடுக்கவும்

http://manimalar.wordpress.com/2009/03/06/நாடாளுமன்ற-தேர்தலில்-கட்/

Thursday, March 5, 2009

பெண்களுக்கு வலைகள் எப்படி எல்லாம் விரிக்கபடுகிறது

 

   ஒரு பெண் சென்னை பேரூந்தில் கைப்பை ஒன்று அனாதையாக கிடக்க அதை எடுத்து உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் திறந்து பார்க்க அதன் உள் கைபேசி இருக்க அதில் உள்ள கை பேசி சொந்தகாரர் எண்ணை தொடர்பு கொண்டு  தனது முகவரி கொடுத்து வந்து பெற்று கொள்ளுமாறு கூறினார்.  இங்கே நீங்கள் போலீஸிடம் ஏன் கொடுக்க கூடாது என்று கேட்கலாம்(தயவு செய்து இனைப்புக்கு செல்லவும்) http://manimalar.wordpress.com/2009/03/05/பெண்களுக்கு-வலைகள்-எப்பட/

மெடிகிளைம் ஜாக்கிரதை

மெடிகிளைம் ஜாக்கிரதை

 

   ஒருவர் ரூ 350000 மெடிகிளைம் எடுத்து அதற்கான பிரிமீயம் கட்டி வருகிறார். மெடிகிளைம் நிறுவன மருத்துவர்  அவரை பரிசோதித்து  எந்தவித நோய்களும் இல்லை என சான்று அளிக்கிறார் . மூன்று மாதங்கள் கழிந்த பின்பு கிளைம் எடுத்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த செலவை அவர் மெடிகிளைம் நிறுவனத்திடம் கேட்க மேற்படி நிறுவனம் தர மறுத்து விட்டது. காரணம் மாரடைப்பை pre existing disease ( ஏற்கெனவே உள்ள நோய் மறைக்கப்பட்டு உள்ளது  
என வாதிட மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவனத்துக்கு (இனைப்புக்கு செல்க) 

Wednesday, March 4, 2009

பயோனிக் கண்கள் பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளிக்கிறது

பயோனிக் கண்கள் பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளிக்கிறது
ரோன் எழுவத்தி முன்று வயது ஒரு ஆய்வாக நடத்திய பயோனிக் கண் வைத்து தற்போது பார்வை பெற்று உள்ளார் . இந்த பயோனிக் கண்ணில் ஒரு நிழ்ற்பட்க்கருவியும் ,பட ஆய்வரும் (வீடியோ ப்ரோசெச்சொர் ) ஒரு சூரிய மூக்கு கண்ணாடி யில் அம்மைகபட்டு இருக்கும் . அது பார்க்கும் உருவத்தை கம்பிஇல்ல முறையில் கண்ணுக்கு வெளியே இருக்கும் சிறிய பெரும் கருவிக்கு அனுப்பும் அந்த பெரும் கருவி சிறு வயர்கள் மூலம் கண்ணின் பாப்பா வில் உள்ள ஏலக்ராட்ட்ஸ் வரிசையில் பெறப்பட்டு ஏலக்ராட்ட்ஸ் தூண்டப்பட்டு அது பெற்ற செய்தியினை பார்வை நரம்புக்கு மூலம் மூளைக்கு அனுப்பும் இதனால் பார்வை இல்லாதவர்களால் பார்க்க இயலும் http://news.bbc.co.uk/2/hi/health/7919645.stm

Tuesday, March 3, 2009

அரசு சார தொண்டு நிறுவனங்கள் அரசுடன் தொடர்பு கொள்ள வசதி

அரசு சார தொண்டு நிறுவனங்கள் அரசுடன் தொடர்பு கொள்ள வசதி இந்திய அரசின் கீழ் கண்ட வலைத்தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு இந்திய அரசு எந்தெந்த திட்டங்களுக்கு மான்யம் தருகிறது என்று அறிந்து கொண்டு மக்களுக்கு சிறப்பாக திட்டங்களை எடுத்து செல்லலாம் http://ngo.india.gov.in/default.php?X

Monday, March 2, 2009

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி மோடி தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார் . ஏனெனில் அறுவது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டும் சேரிகள் பெருகுவதற்கு காரணமாய் இருந்து உள்ளது. அதனால் மேற்படி பரிசு பெற காரணம் காங்கிரஸ் தான் என்றார்; குஜராத்தை பின்பற்றி மகாராஷ்டிரா முன்னேற வேண்டும் என்கிறறர் . இடையில் பா.ஜ .கா இந்தியாவை ஆட்சி செய்தது மறந்து போனதா என்ன http://in.news.yahoo.com/48/20090303/814/tnl-oscar-credit-for-slumdog-should-go-t_1.html